மகிந்தவினால் மறைத்து வைக்கப்பட்டுள்ள சொத்துக்கள் கண்டுபிடிப்பு .

140

மகிந்த மறைத்து வைத்துள்ள சொத்துக்களில் பெரும்பாலானவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

IvtgG5T

மகிந்த சுமார் 18 பில்லியன் டொலர்களை உழல் செய்து, டுபாயில் மறைத்து வைத்துள்ளார்.

அவரது உறவினர்களின் வங்கி கணக்குகளிலும், ஏனைய பகுதிகளிலும் இவை மறைத்து வைக்கப்பட்டுள்ளன.

தற்போது இந்த இடங்கள் அனைத்தும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மங்கள கூறியுள்ளார்.

SHARE