14-12-2014 மின்னல் நிகழ்ச்சியில் ரங்கா அடித்துக் கூறினார் றிஷாத் அரசை விட்டு வெளியேற மாட்டார், அவர் ஒரு சிறைக் கைதி என்று. ரங்கா அவா்களே இப்போது உங்கள் பதில் என்ன ?
மகிந்தவின் ஓட்டுண்னி ஸ்ரீரங்கா அரசாங்கத்துடன் இனைந்து மின்னல் நிகழ்ச்சி செய்வது
ஊருக்கு உபதேசம் உனக்கு இல்லை என்பது போல்-