மக்கள் என்னை வெறுக்கின்றனர், 2 வது முறையும் பதவியில் அமர விரும்பவில்லை – ஜனாதிப தி கூறியதாக ஜீவன் தெரிவிப்பு

32

 

மக்கள் தன்னை வெறுப்பதாகவும், மற்றவர்களை போல் இரண்டாவது முறையும் பதவியில் அமர தான் விரும்பவில்லையெனவும் ஜனாதிப தி கோட்டாபய ராஜபக்சவுடன் இடம்பெற்ற க ல ந் துரையாடலின் போது அவர் தெரிவித்ததாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

ஜனாதிப தி தனது த வ றினை உணர்ந்து தற்போது செ ய ற்ப டு வதாகவும்,மேலும் அரசாங்க த் தில் பதவியிலிருந்து மக்களுக்கு சேவை செய்யாது வெறுமனே பதவியில் மட்டுமே அமர விரும்பாத கா ர ண த்தினால் தொழிலாளர் காங்கிரஸ் அரசாங்க த் தில் இருந்து விலகியதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டில் ஏ ற்ப ட்டுள்ள பொருளாதார வீழ்ச்சிக்கு தான் கா ர ண மென ஜனாதிப தி ஏற்றுக்கொண்டுள்ள நி லை யில், த வ று செய்த வ ருக்கு மீண்டும் சந்தர்ப்பம் வழங்க அரசாங்கம் என்பது தனியார் நிறுவனம் அல்ல என்பதற்காகவே ஜனாதிப தி க்கு எ தி ரா ன ந ம் பிக்கை தீர்மா ன த்திற்கு ஆதரவு வழங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.ஊடறுப்பு நிகழ்ச்சியில் க ல ந் து கொண்டு க ரு த் து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

SHARE