மடு பெரிய பண்டிவிரிச்சான் மகா வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டு நிகழ்வு- அமைச்சர் பா.டெனிஸ்வரன்

412

 

மடு பெரிய பண்டிவிரிச்சான் மகா வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டு நிகழ்வு…

மடு பெரியபண்டிவிரிச்சான் மகா வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டு நிகழ்வு 06-02-2015 வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் ஆரம்பமானது,

நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து, வர்த்தக வாணிபம், கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி மற்றும் மோட்டார் போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களும், சிறப்பு விருந்தினராக மடு கோட்ட உதவி கல்விப்பணிப்பாளர் திரு.எமிலியாம்பிள்ளை அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

பாடசாலையின் அதிபர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அமைச்சர் அவர்கள் அந்த பாடசாலைக்கு குடிநீர் தாங்கி அமைப்பதற்காக ரூபா இரண்டு இலட்சம் வழங்குவதாக வாக்களித்தார்.

988940_10205885450964562_3359963451435154449_n 1530397_10205885452284595_3792001967219373448_n 1653455_10205885450924561_7505697962478744611_n 10422446_10205885451324571_691751894168062256_n 10441167_10205885451604578_7298278656640902366_n 10610724_10205885452684605_9218761901761136686_n 10991196_10205885450884560_915010282621713746_n 10994167_10205885452804608_8957463782417306994_n

SHARE