மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த்திருவிழா

602

 

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று காலை நடைபெற்றது.

கிழக்கு மாகாண தமிழர்களின் வரலாற்று போக்கிசமாகவும் ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயம் உள்ளது. இத்தேர்திருவிழாவில் கலந்து கொள்வதற்காக கிழக்கு மாகாணத்திலிருந்து மட்டுமன்றி வெளிநாடுகளில் உள்ள கிழக்கு மாகாண மக்களும் இந்த உற்சவத்தில் கலந்து கொண்டனர்.

நாளை சனிக்கிழமை ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை தீர்த்த உற்சவம் நடைபெறவுள்ளது.mamangeswarar 1mamangeswarar 2mamangeswarar 3mamangeswarar 4mamangeswarar 5mamangeswarar 6mamangeswarar 7

SHARE