மட்டக்களப்பு மாவட்ட வாக்குகள் விபரம் வெளியாகின! தமிழரசுக் கட்சி வெற்றி

414

 

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் கட்சிகள் பெற்ற வாக்குகளின் நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

Batticaloa Tamil Dialect map

இதன்படி, தமிழரசுக் கட்சி பட்டிருப்பு, கல்குடா, மட்டக்களப்பு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டம் -இறுதி முடிவுகள்

தமிழரசுக் கட்சி-  127,185 – 53.25% – 3 ஆசனங்கள்

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 38,477- 16.11% -1 ஆசனம்

ஐதேக – 32,359 -13,55% – 1 ஆசனம்

ஐ.ம.சு.மு.  –  32,232 – 5.38%

பட்டிருப்பு தொகுதி

தமிழரசுக் கட்சி-  35,535 – 71.91%

ஐதேக  –  7,937 – 16.06%

ஐ.ம.சு.மு. –  3,276 – 6.63%

மட்டக்களப்பு தொகுதி

தமிழரசுக் கட்சி-  56,876 – 49.52%

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 27,869 – 24.26%

ஐ.ம.சு.மு. – 20,258 -17.64%

ஐதேக  –  6,179 5.38%

கல்குடா தொகுதி

தமிழரசுக் கட்சி-  28,718 – 44.10%

ஐதேக  – 17,142 – 26.33%

ஐ.ம.சு.மு. – 7,990 – 12.27%

SHARE