மணிரத்னத்தின் அடுத்த படத்தின் ஹீரோ யார்?

304

மணிரத்னம் இயக்கத்தில் சமீபத்தில் வந்த ஓ காதல் கண்மணி படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்நிலையில் தற்போது அனைவரின் கேள்வியும் மணிரத்னத்தின் அடுத்த படத்தின் ஹீரோ யார் என்பது தான்?.

இதற்கு கிட்டத்தட்ட விடை கிடைத்து விட்டது. சமீபத்தில் ஒரு பேட்டியில் மணிரத்னம் தான் அடுத்து ஒரு ஹிந்தி படம் தான் இயக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், அப்படத்தில் பெரும்பாலும் ஹீரோ தனுஷாக தான் இருப்பார் என கூறப்படுகிறது. இந்த செய்தி உண்மையானால் தனுஷ் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.

SHARE