மதுபான பிரியர்களுக்கு ஓர் அறிவித்தல்!

194

 

எதிர்வரும் 15 மற்றும் 16ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூடுவதற்கு கலால் திணைக்களம் திடீர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

வெசாக் பண்டிகையை முன்னிட்டு இவ்வாறு மதுபானசாலைகளை மூட தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்நாட்களில் தீர்மானத்தை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக கடுமையாக சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என கலால் திணைக்கள ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE