மனித உடல் பாகங்களை கண்காணிக்க உதவும் ஹோலோலென்ஸ் கண்ணாடி (வீடியோ இணைப்பு)

383
மைக்ரோசொப்ட் நிறுவனத்தோடு இணைந்துள்ள வைத்துள்ள கேஸ் வெஸ்டர்ன் ரிசர்வ் பல்கலைக்கழகம் சமீபத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது.மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் ஹோலோலென்ஸ் கண்ணாடியை பயன்படுத்தி மனித உடலின் அனைத்து பாகங்களையும் கண்காணிக்கலாம் என அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளதுஇதை அணிந்து கொண்டு எலும்பு மண்டலம், நரம்பு மண்டலம், தசைகள், இதயம், மூளை அனைத்தையும் தனித்தனியாக கவனிக்கலாம். பல கட்ட சோதனைகளில் கண்டுபிடிக்கும் பிரச்சனைகளை இந்த கண்ணாடி அணிந்து கொண்டால் எளிதாகக் கண்டு பிடித்துவிடலாம்.

SHARE