மலேசியாவை கலக்கும் என்னை அறிந்தால்!

327

என்னை அறிந்தால் படம் தமிழகம் மற்றும் மற்ற மாநிலங்களை தாண்டி உலகம் முழுவதும் கலக்கி வருகிறது. அதிலும் குறிப்பாக அமெரிக்காவில் பிரிமியர் ஷோவில் இப்படம் ரூ 75 லட்சம் வரை வசூல் செய்தது என நேற்று கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது வந்த தகவலின் படி இப்படத்திற்கு மலேசியாவில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறதாம். அஜித்தின் திரைப்பயணத்தில் இப்படம் தான் அங்கு அதிக தியேட்டர்களில் ரிலிஸாகிய படம் என கூறப்படுகிறது.

அதேபோல் ரசிகர்களை என்னை அறிந்தால் மிகவும் கவர்ந்துள்ளதால் கண்டிப்பாக பாக்ஸ் ஆபிஸில் இப்படம் ஒரு நல்ல இடத்தை பிடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

SHARE