மலையகத்தில் மக்கள் மிக ஆா்வத்துடன் வாக்களிக்களித்து வருவதுடன், அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானும் வாக்களித்துள்ளார்.
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் இறம்பொடையில் உள்ள வெவண்டன் தமிழ் மகா வித்தியலாயத்தில் உள்ள வாக்களிப்பு நிலையத்திற்கு சென்று வாக்களித்துள்ளார்.
வாக்களிக்கும் நிலையத்தில் திகாம்பரம்
தொழிலாளா் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பி.திகாம்பரம் வட்டகொடை மடக்கும்புரையில் உள்ள வாக்களிப்பு நிலையத்தில் வாக்களித்துள்ளார்.
சாந்தினி சந்திரசேகரன் வாக்களிப்பு
மலையக மக்கள் முன்னணியின் தலைவி சாந்தினி தேவி சந்திரசேகரன் அவா்கள் தலவாக்கலையில் உள்ள வாக்களிப்பு நிலையத்திற்கு வாக்களித்துள்ளார்.