
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தனது ஆட்சிக்காலத்தில் அபிவிருத்தி என்ற பேரிலும் பல்வேறு திட்டங்களை செயற்படுத்துவதாகக் கூறி மோசடிமூலம் சேர்த்த சொத்துக்கள் தொடர்பான ஆவனங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
மஹிந்தாவின் இந்தனை வருட குடும்ப ஆட்சியில் மக்களை பகடக்காயாக பயன்படுத்தி வெளிநாடுகளில் இருந்து மோசடி செய்த பணமாகவும் இவை இருக்கலாம்.
மக்களை ஏமாற்றி சேர்த்து வைத்துள்ள இந்த சொத்துக்கள் தொடர்பில் தற்போது ஆட்சிக்கு வந்துள்ள புதிய அரசாங்கம் எத்தகைய நடவடிக்கையினை மேற்கொள்ளவுள்ளது?