மாணவர்களை காட்டுமிராண்டித் தனமாக தாக்கும் ஆசிரியர்: வீடியோ

795

அலஹாபாத்தில் ஒரு தனியார் பள்ளியில் மாணவர்களை வரிசையாக நிற்க வைத்து தலைமை ஆசிரியர் தடியால் சரமாரியாக தாக்கிய சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.

அலஹாபாத், சாந்திபுரம் Rudra Prayag Vidya Mandir என்ற பள்ளியில் மாணவர்கள் வீட்டுபாடம் சரியாக செய்யாமல் வந்தள்ளதாக தெரிகிறது.

இதனால், மாணவர்களை அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் பிரம்பால் காட்டுமிராண்டித் தனமாக தாக்குகிறார்.

இந்த வீடியோவை, சமூக வலைதளத்தில் பார்த்த மக்கள் கொந்தளித்ததோடு மக்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

SHARE