மின்னல் தாக்குதலால் பெண்ணிற்கு வந்த நிலை.

274
 

மட்டக்களப்பு, கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் நேற்று மாலை இடம்பெற்ற மின்னல் தாக்குதலில் குடிசை ஒன்றும் தென்ன மரங்கள் ஐந்தும் தீப்பிடித்து எரிந்தள்ளதுடன் குடும்பப் பெண் ஒருவர் மின்னல் தாக்கத்தில் பாதிக்கப்பட்டு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று மாலை 5.45 மணியளவில் ஏற்பட்ட மின்னல் தாக்கத்தில் கனேயபிள்ளை ஐயாதுரை என்பவரது குடிசையே தீப்பிடித்து எரிந்துள்ளதுடன் அவரடைய மகளான ஐயாதுரை ரதி (வயது – 30) என்பர் மின்னல் தாக்குதலில் பாதிக்கப்பட்டு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.Dath

SHARE