மின்னல் ரங்காவின் வாழ்வில் இடி – மைத்திரியால் மனஉளைச்சல்

372

 

தேர்தல் நடைபெற முன்னரே ஒரு கட்சி தேசிய பட்டியலில் யாரை தெரிவு செய்ய இருக்கிறார்கள் என்ற விபரத்தை வழங்க வேண்டும். அந்த வகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி , மின்னல் நிகழ்ச்சி நடத்தி வரும் ரங்காவின் பெயரையும் இணைத்தது. இதனால் ரங்காகா சற்று தெனாவட்டாக சுற்றி திரிந்தார். நமால் மற்றும் மகிந்தவின் ஆதரவு பெற்ற ரங்காவுக்கு கட்சி ஊடாக தேசிய பட்டியலில் MP பதவி வழங்கப்பட இருக்கிறது என்பது அனைவரும் அறிந்த விடையாமாக இருந்தது. ஆனால் தற்போது நிலமை தலை கீளாக மாறியுள்ளது.

தேர்தல் முடிவுக்குப் பின்னர் ரங்காவுக்கு கொடுப்பதாக சொல்லப்பட்ட அந்த ஆசனத்தை யாழில் போட்டியிட்ட அங்கஜனுக்கு கொடுக்க உத்தரவிட்டுள்ளார் மைத்திரி. இதனால் ரங்காவுக்கு MP பதவி கிடைக்கவில்லை.

இது பெரும் அதிர்சிய ஏற்படுத்தியுள்ளதாம். ரங்கா தற்போது என்ன செய்வது என்று தெரியாமல் திக்குமுக்கு ஆடுவதாக கூறப்படுகிறது. மின்னல் நிகழ்ச்சியில் ரங்கா செய்த சுத்து மாத்துகளை நாம் ஏற்கனவே வெளியிட்டு இருந்தோம். மேலும் சிக்கலில் சிக்கி தவிக்கிறார் ரங்கா

– See more at: http://seithyulagam.com/fullview-post-3617-cat-1.html#sthash.ZavjpJDl.dpuf

SHARE