முன்னாள் அமெரிக்க அதிபரின் மனைவி காலமானார்

108

 

அமெரிக்காவின் அதிபராக 1977 முதல் 1981 வரை செயற்பட்ட ஜிம்மி கார்ட்டரின் மனைவி ரோஸ்லின் கார்ட்டர்.

இதனிடையே, 96 வயதான ரோஸ்லின் கார்ட்டர் உடல்நலக்குறைவு காரணமாக ஜார்ஜியாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ரோஸ்லின் கார்ட்டர் நேற்று (19.11.2023) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ரோஸ்லின் கார்ட்டர் மறைவிற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

SHARE