முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தேர்தலில் போட்டியிட அவசர தீர்மானம் எடுத்துள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

171

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தேர்தலில் போட்டியிட அவசர தீர்மானம் எடுத்துள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
MRnCBK

சந்திரிக்கா கம்பஹாவில் போட்டியிடுவார் என தெரிவிக்கப்படுகிறது.

சந்திரிக்கா தேர்தலில் போட்டியிடுவது குறித்த செய்தி உண்மையானது அவரது செயலாளர் பீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளர்.

மஹிந்த ராஜபக்ச சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், சந்திரிக்காவும் அவசரமாக தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

SHARE