முருகதாஸின் படத்தில் -சோனாக்ஷி

412

கத்தி படத்தில் பிஸியாக இருக்கும் ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த படத்தை பற்றிய ஒரு தகவல் வெளிவந்துள்ளது.

இந்தியில் முருகதாஸ் இயக்கத்தில் ஹாலிடே படத்தில் நடித்த சோனாக்ஷி சிங்கா, மறுபடியும் இவர் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

பெண்களை மையமாக கொண்டு ஆக்ஷன் கலந்த என்டர்டெயின்மென்ட் படமாக உருவாகும் இப்படத்தில் சோனாக்ஷி சிங்கா நடிக்க கமிட்டாகியுள்ளார்.

கத்தி படம் அக்டோபர் மாதம் வெளியிட முடிவு செய்துள்ள நிலையில், இதனை தொடர்ந்து இப்புதிய படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்கவுள்ளது.

 

SHARE