முருகதாஸை கிண்டல் செய்கிறதா Google தேடல்? படத்துடன் ஆதாரம் உள்ளே

137

இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர் என்று கூறும் அளவிற்கு வளர்ந்து விட்டார் முருகதாஸ். இவர் இயக்கிய கஜினி படத்தை யாராலும் மறந்திருக்க முடியாது.

சூர்யா திரைப்பயணத்திலேயே மாபெரும் வெற்றியடைந்த படம் தான் கஜினி. ஆனால், இந்த படம் ஹாலிவுட் இயக்குனர் நோலன் இயக்கிய ‘மெமண்டோ’ படத்தின் காப்பி என்பது அனைவரும் அறிந்ததே.

இந்த கஜினி படத்தை தமிழில் எடுத்தது மட்டுமின்றி அமீர்கான் நடிப்பில் ஹிந்தியிலும் முருகதாஸே இயக்கினார். இந்நிலையில் இயக்குனர் நோலனை Google-லில் தேடினால், முருகதாஸ் இயக்கிய ஹிந்தி கஜினி படம் வந்து நிற்கின்றது. இதனால், Google முருகதாஸை கிண்டல் செய்கின்றது என சில சமூக வலைத்தளங்களில் கிண்டலாக கூறி வருகின்றனர்.

SHARE