முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் #ஹக்கீமின்_அனுமதியுடனே சகல காய்களையும் நகர்த்துகின்றனர்.

45

 

முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் #ஹக்கீமின்_அனுமதியுடனே சகல காய்களையும் நகர்த்துகின்றனர்.
🔴 ஐக்கிய தேசிய கட்சி வஜிர அபேவர்தன தலைமையில் முக்கிய சந்திப்பு ஒன்று முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இஷா ரஹ்மான் பாராளுமன்ற உறுப்பினருடன் இணைந்து நடந்துள்ளது
🔴 ரணில் விக்கிரமசிங்கவையும் இரண்டு நாட்களுக்கு முன் சந்தித்தனர்
🔴 அதன் பின்னர் முஸ்லீம் காங்கிரஸ் தலைவரை ஹரிஷ் தெளபீக் சந்தித்து உள்ளார்கள்
🔴 எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு ஹரீஸ், பைசல் காசிம், தெளபீக் மற்றும் இஷாக் ரஃமான்
ரணில் விக்கிரமசிங்கவுக்கு பாராளுமன்றத்தில் ஆதரவு தெரிவிப்பது தொடர்பான செய்தியை ஹக்கீமுக்கு எத்திவைத்துள்ளார்கள்
🔴 ஹக்கீமுடன் ரணில் விக்கிரமசிங்க
பேசி இந்த உடன்பாட்டுக்கு வந்துள்ளார்
🔴 அன்று ஹக்கீமின் முழு விருப்பத்துடன் ராஜபக்சே 20ஆவது திருத்தத்துக்கு முஸ்லீம் காங்கிரஸ் எம்பிக்கள் வாக்களித்தார்கள் இன்று ஹக்கீமின் அனுமதியுடன் மீண்டும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிர் கட்சியில்
இருந்து ஆதரவு
இந்த அரசியல் நாடகங்கள் எதுவும் தெரியாமல் முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது வசை பாடுவது தான் பெரிய வேடிக்கை.
SHARE