மூன்றாம் கட்ட படப்பிடிப்பு 10 நாட்கள் மலேசியாவில் நடக்கவுள்ளது-கௌதம் மேனன்.

407

தல 55வது படத்தின் ஆரம்பத்தில் இருந்து சென்னை சுற்றி சுற்றி படப்பிடிப்பை நடத்தி வந்த கௌதம் மேனன், இப்போது அடுத்த கட்ட படப்பிடிப்பை மலேசியாவில் நடத்த முடிவு செய்துள்ளார்.

மூன்றாம் கட்ட படப்பிடிப்பை கோலாலம்பூரில் முக்கிய இடங்களிலும், சர்வதேச விமான நிலையங்களிலும் நடத்த உள்ளனர்.

இந்த மூன்றாம் கட்ட படப்பிடிப்பு 10 நாட்கள் மலேசியாவில் நடக்கவுள்ளது. இப்படத்தில் அஜீத், அனுஷ்கா, திரிஷா, விவேக், அருண் விஜய் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

 

SHARE