தழிழ்த்தேசியம் சுயநிர்ணய உரிமை இரண்டையும் திரும்பவும் நிலை நாட்டிய தழிழ் மக்கள்மைத்திரிபால சிறிசேனவுக்கு கிடைத்த மொத்த வாக்குகள் – 62,17,162 மகிந்த ராஜபக்சவுக்கு கிடைத்த மொத்த வாக்குகள் – 57, 68, 090
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன 51.28 வீத வாக்குகளைப் பெற்றுக் கொண்டு இலங்கையின் ஏழாவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய ராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல் செயலகத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் இதனை வெளியிட்டுள்ளார்.
மைத்திரிபால சிறிசேன 6, 217, 162 வாக்குகளைப் பெற்றுக்கொண்டார்.
மைத்திரிபால சிறிசேனவை எதிர்த்து போட்டியிட்ட தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ 47.58 வீத வாக்குகளைப்பெற்றுக் கொண்டார்.
மஹிந்த ராஜபக்ஸ மொத்தமாக 5, 768, 090 வாக்குகளைப் பெற்றுக்கொண்டார்.
இதன்படி நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றியீட்டியுள்ளதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் 2015 – மாவட்ட ரீதியில் வெளிவந்த முடிவுகள்! இலங்கையின் ஏழாவது ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. இதன் முதலாவது தேர்தல் முடிவு வெளியிடப்பட்டுள்ளது
கொழும்பு மாவட்டம்
கொழும்பு கிழக்கு
மைத்திரிபால பெற்ற மொத்த வாக்குகள் 35167
மஹிந்த ராஜபக்ஷ பெற்ற மொத்த வாக்குகள் 16601
கொழும்பு மேற்கு
மைத்திரிபால பெற்ற மொத்த வாக்குகள் 23915
மஹிந்த ராஜபக்ஷ பெற்ற மொத்த வாக்குகள் 6164
கொழும்பு வடக்கு
மைத்திரிபால சிறிசேன பெற்ற மொத்த வாக்குகள் 51537
மஹிந்த ராஜபக்ஷ பெற்ற மொத்த வாக்குகள் 16423
கொழும்பு மத்தி
மைத்திரிபால சிறிசேன பெற்ற மொத்த வாக்குகள் 82495
மஹிந்த ராஜபக்ஷ பெற்ற மொத்த வாக்குகள் 17779
பொரளை
மைத்திரிபால சிறிசேன பெற்ற மொத்த வாக்குகள் 31469
மஹிந்த ராஜபக்ஷ பெற்ற மொத்த வாக்குகள் 15148
தெகிவளை
மைத்திரிபால சிறிசேன பெற்ற மொத்த வாக்குகள் 30955
மஹிந்த ராஜபக்ஷ பெற்ற மொத்த வாக்குகள் 15932
இரத்மலான
மைத்திரிபால சிறிசேன பெற்ற மொத்த வாக்குகள் 29554
மஹிந்த ராஜபக்ஷ பெற்ற மொத்த வாக்குகள் 23144
கொலன்னாவ
மைத்திரிபால சிறிசேன பெற்ற மொத்த வாக்குகள் 56835
மஹிந்த ராஜபக்ஷ பெற்ற மொத்த வாக்குகள் 39767
கோட்டே
மைத்திரிபால சிறிசேன பெற்ற மொத்த வாக்குகள் 34614
மஹிந்த ராஜபக்ஷ பெற்ற மொத்த வாக்குகள் 24663
கடுவெல
மகிந்த ராஜபக்ச பெற்ற வாக்குகள் 70970
மைத்திரிபால சிறிசேன பெற்ற வாக்குகள் 68886
அவிஸ்ஸாவல
மகிந்த ராஜபக்ச பெற்ற வாக்குகள் 51351
மைத்திரிபால சிறிசேன பெற்ற வாக்குகள் 42728
ஹோமகம
மகிந்த ராஜபக்ச பெற்ற வாக்குகள் 77415
மைத்திரிபால சிறிசேன பெற்ற வாக்குகள் 63563
மகரகம
மகிந்த ராஜபக்ச பெற்ற வாக்குகள் 53327
மைத்திரிபால சிறிசேன பெற்ற வாக்குகள் 51480
கெஸ்பாவ
மைத்திரிபால சிறிசேன பெற்ற மொத்த வாக்குகள் 74189
மஹிந்த ராஜபக்ஷ பெற்ற மொத்த வாக்குகள் 6116
மொரட்டுவ
மைத்திரிபால சிறிசேன 48599 வாக்குகள்
மஹிந்த ராஜபக்ஷ 46855 வாக்குகள்
களுத்துறை மாவட்டம்
பண்டாரகம
மகிந்த ராஜபக்ச பெற்ற மொத்த வாக்குகள் 61199
மைத்திரிபால சிறிசேன பெற்ற மொத்த வாக்குகள் 48469
களுத்துறை
மகிந்த ராஜபக்ச பெற்ற வாக்குகள் 48851
மைத்திரிபால சிறிசேன பெற்ற வாக்குகள் 44804
பாணந்துறை
மைத்திரிபால சிறிசேன பெற்ற மொத்த வாக்குகள் 46820
மஹிந்த ராஜபக்ஷ பெற்ற மொத்த வாக்குகள் 45908
ஹொரண
மகிந்த ராஜபக்ச பெற்ற வாக்குகள் 57633
மைத்திரிபால சிறிசேன பெற்ற வாக்குகள் 42065
புளத்சிங்கள
மகிந்த ராஜபக்ச பெற்ற வாக்குகள் 37311
மைத்திரிபால சிறிசேன பெற்ற வாக்குகள் 28341
மத்துகம
மகிந்த ராஜபக்ச பெற்ற வாக்குகள் 45984
மைத்திரிபால சிறிசேன பெற்ற வாக்குகள் 38668
அகலவத்த
மகிந்த ராஜபக்ச பெற்ற வாக்குகள் 44750
மைத்திரிபால சிறிசேன பெற்ற வாக்குகள் 33995
பேருவளை
மைத்திரிபால சிறிசேன பெற்ற மொத்த வாக்குகள் 53280
மஹிந்த ராஜபக்ஷ பெற்ற மொத்த வாக்குகள் 39424
காலி மாவட்டம்
காலி
மைத்திரிபால சிறிசேன பெற்ற மொத்த வாக்குகள் 39547
மஹிந்த ராஜபக்ஷ பெற்ற மொத்த வாக்குகள் 23184
பெந்தர – எல்பிட்டிய
மகிந்த ராஜபக்ச பெற்ற வாக்குகள் 42015
மைத்திரிபால சிறிசேன பெற்ற வாக்குகள் 28287
அக்மீமன
மகிந்த ராஜபக்ச பெற்ற வாக்குகள் 39604
மைத்திரிபால சிறிசேன பெற்ற வாக்குகள் 34807
பலப்பிட்டி
மகிந்த ராஜபக்ச பெற்ற வாக்குகள் 23283
மைத்திரிபால சிறிசேன பெற்ற வாக்குகள் 16196
ஹபராதுவ
மகிந்த ராஜபக்ச பெற்ற வாக்குகள் 38028
மைத்திரிபால சிறிசேன பெற்ற வாக்குகள் 25932
அம்பலாங்கொடை
மகிந்த ராஜபக்ச பெற்ற வாக்குகள் 32871
மைத்திரிபால சிறிசேன பெற்ற வாக்குகள் 26187
கரந்தெனிய
மகிந்த ராஜபக்ச பெற்ற வாக்குகள் 34983
மைத்திரிபால சிறிசேன பெற்ற வாக்குகள் 19752
ஹினிதும
மகிந்த ராஜபக்ச பெற்ற வாக்குகள் 47464
மைத்திரிபால சிறிசேன பெற்ற வாக்குகள் 34022
பத்தேகம
மகிந்த ராஜபக்ச பெற்ற வாக்குகள் 43369
மைத்திரிபால சிறிசேன பெற்ற வாக்குகள் 32347
ரத்கம
மகிந்த ராஜபக்ச பெற்ற வாக்குகள் 36209
மைத்திரிபால சிறிசேன பெற்ற வாக்குகள் 23038
மாத்தறை மாவட்டம்
வெலிகம
மகிந்த ராஜபக்ச பெற்ற வாக்குகள் 40715
மைத்திரிபால சிறிசேன பெற்ற வாக்குகள் 32247
கம்புறுபிட்டிய
மகிந்த ராஜபக்ச பெற்ற வாக்குகள் 40084
மைத்திரிபால சிறிசேன பெற்ற வாக்குகள் 22939
தெவிநுவர
மகிந்த ராஜபக்ச பெற்ற வாக்குகள் 35705
மைத்திரிபால சிறிசேன பெற்ற வாக்குகள் 24092
ஹக்மன
மகிந்த ராஜபக்ச பெற்ற வாக்குகள் 46635
மைத்திரிபால சிறிசேன பெற்ற வாக்குகள் 25164
தெனியாய
மகிந்த ராஜபக்ச பெற்ற வாக்குகள் 44273
மைத்திரிபால சிறிசேன பெற்ற வாக்குகள் 31716
மாத்தறை
மைத்திரிபால சிறிசேன 35248 வாக்குகள்
மஹிந்த ராஜபக்ஷ 34191 வாக்குகள்
இரத்தினபுரி மாவட்டம்
பெல்மடுல்ல தொகுதி
மைத்திரிபால சிறிசேன பெற்ற மொத்த வாக்குகள் 34975
மஹிந்த ராஜபக்ஷ பெற்ற மொத்த வாக்குகள் 33095
கலவான
மகிந்த ராஜபக்ச பெற்ற வாக்குகள் 32336
மைத்திரிபால சிறிசேன பெற்ற வாக்குகள் 19508
நிவித்திகல
மகிந்த ராஜபக்ச பெற்ற வாக்குகள் 46275
மைத்திரிபால சிறிசேன பெற்ற வாக்குகள் 32188
இரத்தினபுரி
மகிந்த ராஜபக்ச பெற்ற வாக்குகள் 54989
மைத்திரிபால சிறிசேன பெற்ற வாக்குகள் 43608
பலாங்கொடை
மகிந்த ராஜபக்ச பெற்ற வாக்குகள் 44798
மைத்திரிபால சிறிசேன பெற்ற வாக்குகள் 40501
எஹெலியகொட
மகிந்த ராஜபக்ச பெற்ற வாக்குகள் 45606
மைத்திரிபால சிறிசேன பெற்ற வாக்குகள் 32106
ரக்குவான
மகிந்த ராஜபக்ச பெற்ற வாக்குகள் 42940
மைத்திரிபால சிறிசேன பெற்ற வாக்குகள் 38366
கொலன்ன
மகிந்த ராஜபக்ச பெற்ற வாக்குகள் 65270
மைத்திரிபால சிறிசேன பெற்ற வாக்குகள் 44089
மொனராகல மாவட்டம்
மொனராகல
மகிந்த ராஜபக்ச பெற்ற வாக்குகள் 50408
மைத்திரிபால சிறிசேன பெற்ற வாக்குகள் 30381
வெள்ளவாய
மகிந்த ராஜபக்ச பெற்ற வாக்குகள் 76069
மைத்திரிபால சிறிசேன பெற்ற வாக்குகள் 43678
பிபிலை
மகிந்த ராஜபக்ச பெற்ற வாக்குகள் 37987
மைத்திரிபால சிறிசேன பெற்ற வாக்குகள் 23704
கம்பஹா மாவட்டம்
திவுலப்பிட்டிய
மகிந்த ராஜபக்ச பெற்ற வாக்குகள் 45813
மைத்திரிபால சிறிசேன பெற்ற வாக்குகள் 40112
களனிய
மைத்திரிபால சிறிசேன பெற்ற மொத்த வாக்குகள் 37884
மஹிந்த ராஜபக்ஷ பெற்ற மொத்த வாக்குகள் 32856
கம்பஹா
மகிந்த ராஜபக்ச பெற்ற வாக்குகள் 63962
மைத்திரிபால சிறிசேன பெற்ற வாக்குகள் 53922
நீர்கொழும்பு
மைத்திரிபால சிறிசேன பெற்ற மொத்த வாக்குகள் 53331
மஹிந்த ராஜபக்ஷ பெற்ற மொத்த வாக்குகள் 25435
வத்தளை
மைத்திரிபால சிறிசேன பெற்ற மொத்த வாக்குகள் 56541
மஹிந்த ராஜபக்ஷ பெற்ற மொத்த வாக்குகள் 38001
கட்டானை
மைத்திரிபால சிறிசேன 58507 வாக்குகள்
மஹிந்த ராஜபக்ஷ 54355 வாக்குகள்
மிரிகம
மகிந்த ராஜபக்ச பெற்ற வாக்குகள் 51244
மைத்திரிபால சிறிசேன பெற்ற வாக்குகள் 45202
மினுவாங்கொடை
மகிந்த ராஜபக்ச பெற்ற வாக்குகள் 54929
மைத்திரிபால சிறிசேன பெற்ற வாக்குகள் 51581
அத்தனகலை
மகிந்த ராஜபக்ச பெற்ற வாக்குகள் 54777
மைத்திரிபால சிறிசேன பெற்ற வாக்குகள் 50380
ஜாஎல
மைத்திரிபால சிறிசேன 58669 வாக்குகள்
மஹிந்த ராஜபக்ஷ 53481 வாக்குகள்
மஹர
மகிந்த ராஜபக்ச பெற்ற வாக்குகள் 64314
மைத்திரிபால சிறிசேன பெற்ற வாக்குகள் 55334
தொம்பே
மகிந்த ராஜபக்ச பெற்ற வாக்குகள் 54714
மைத்திரிபால சிறிசேன பெற்ற வாக்குகள் 38491
பியகம
மகிந்த ராஜபக்ச பெற்ற வாக்குகள் 50173
மைத்திரிபால சிறிசேன பெற்ற வாக்குகள் 48667
வன்னி மாவட்டம்
முல்லைத்தீவு
மைத்திரிபால சிறிசேன பெற்ற மொத்த வாக்குகள் 35441
மஹிந்த ராஜபக்ஷ பெற்ற மொத்த வாக்குகள் 7935
வவுனியா
மைத்திரிபால சிறிசேன பெற்ற மொத்த வாக்குகள் 55683
மஹிந்த ராஜபக்ஷ பெற்ற மொத்த வாக்குகள் 16678
மன்னார்
மைத்திரிபால சிறிசேன பெற்ற மொத்த வாக்குகள் 45543
மஹிந்த ராஜபக்ஷ பெற்ற மொத்த வாக்குகள் 6824
பதுளை மாவட்டம்
பதுளை
மைத்திரிபால சிறிசேன பெற்ற மொத்த வாக்குகள் 22659
மஹிந்த ராஜபக்ஷ பெற்ற மொத்த வாக்குகள் 20062
அப்புத்தளை
மைத்திரிபால சிறிசேன பெற்ற மொத்த வாக்குகள் 28725
மஹிந்த ராஜபக்ஷ பெற்ற மொத்த வாக்குகள் 19725
ஊவா – பரணகம
மைத்திரிபால சிறிசேன பெற்ற மொத்த வாக்குகள் 28725
மஹிந்த ராஜபக்ஷ பெற்ற மொத்த வாக்குகள் 22894
ஹாலிஎல
மைத்திரிபால சிறிசேன 27797 வாக்குகள்
மஹிந்த ராஜபக்ஷ 25420 வாக்குகள்
பசறை
மைத்திரிபால பெற்ற மொத்த வாக்குகள் 25598
மஹிந்த ராஜபக்ஷ பெற்ற மொத்த வாக்குகள் 20202
வெலிமடை
மைத்திரிபால பெற்ற மொத்த வாக்குகள் 29431
மஹிந்த ராஜபக்ஷ பெற்ற மொத்த வாக்குகள் 27874
மஹியங்கனை
மகிந்த ராஜபக்ச பெற்ற வாக்குகள் 42718
மைத்திரிபால சிறிசேன பெற்ற வாக்குகள் 31495
வியலுவ
மகிந்த ராஜபக்ச பெற்ற வாக்குகள் 23518
மைத்திரிபால சிறிசேன பெற்ற வாக்குகள் 15128
பண்டாரவளை
மைத்திரிபால பெற்ற மொத்த வாக்குகள் 32766
மஹிந்த ராஜபக்ஷ பெற்ற மொத்த வாக்குகள் 31272
யாழ்ப்பாணம் மாவட்டம்
கிளிநொச்சி
மைத்திரிபால சிறிசேன 38856 வாக்குகள்
மஹிந்த ராஜபக்ஷ 13300 வாக்குகள்
சாவகச்சேரி
மைத்திரிபால சிறிசேன 23520 வாக்குகள்
மஹிந்த ராஜபக்ஷ 5599 வாக்குகள்
யாழ்ப்பாணம்
மைத்திரிபால சிறிசேன 17994 வாக்குகள்
மஹிந்த ராஜபக்ஷ 4502 வாக்குகள்
காங்கேசன்துறை
மைத்திரிபால சிறிசேன 18725 வாக்குகள்
மஹிந்த ராஜபக்ஷ 5705 வாக்குகள்
ஊர்காவற்துறை
மைத்திரிபால சிறிசேன 8141 வாக்குகள்
மஹிந்த ராஜபக்ஷ 5959 வாக்குகள்
வட்டுக்கோட்டை
மைத்திரிபால சிறிசேன 20873 வாக்குகள்
மஹிந்த ராஜபக்ஷ 7791 வாக்குகள்
உடுப்பிட்டி
மைத்திரிபால சிறிசேன 18137 வாக்குகள்
மஹிந்த ராஜபக்ஷ 3937 வாக்குகள்
கோப்பாய்
மைத்திரிபால சிறிசேன 27161 வாக்குகள்
மஹிந்த ராஜபக்ஷ 6211 வாக்குகள்
பருத்தித்துறை
மைத்திரிபால சிறிசேன 17388 வாக்குகள்
மஹிந்த ராஜபக்ஷ 4213 வாக்குகள்
நல்லூர்
மைத்திரிபால சிறிசேன 24929 வாக்குகள்
மஹிந்த ராஜபக்ஷ 5405 வாக்குகள்
மானிப்பாய்
மைத்திரிபால சிறிசேன 26958 வாக்குகள்
மஹிந்த ராஜபக்ஷ 7225 வாக்குகள்
திருகோணமலை மாவட்டம்
திருகோணமலை
மைத்திரிபால சிறிசேன 49650 வாக்குகள்
மஹிந்த ராஜபக்ஷ 12056 வாக்குகள்
மூதூர்
மைத்திரிபால சிறிசேன பெற்ற மொத்த வாக்குகள் 57532
மஹிந்த ராஜபக்ஷ பெற்ற மொத்த வாக்குகள் 7132
சேருவில
மகிந்த ராஜபக்ச பெற்ற வாக்குகள் 26716
மைத்திரிபால சிறிசேன பெற்ற வாக்குகள் 24833
அம்பாறை மாவட்டம்
அம்பாறை
மகிந்த ராஜபக்ச பெற்ற வாக்குகள் 76409
மைத்திரிபால சிறிசேன பெற்ற வாக்குகள் 47658
சம்மாந்துறை
மைத்திரிபால சிறிசேன 46827 வாக்குகள்
மஹிந்த ராஜபக்ஷ 7797 வாக்குகள்
கல்முனை
மைத்திரிபால சிறிசேன 45411 வாக்குகள்
மஹிந்த ராஜபக்ஷ 4683 வாக்குகள்
பொத்துவில்
மைத்திரிபால சிறிசேன 81547 வாக்குகள்
மஹிந்த ராஜபக்ஷ 22425 வாக்குகள்
மட்டக்களப்பு மாவட்டம்
பட்டிருப்பு
மைத்திரிபால சிறிசேன 44485 வாக்குகள்
மஹிந்த ராஜபக்ஷ 8216 வாக்குகள்
கல்குடா
மைத்திரிபால சிறிசேன 60342 வாக்குகள்
மஹிந்த ராஜபக்ஷ 10337 வாக்குகள்
மட்டக்களப்பு
மைத்திரிபால சிறிசேன 97779 வாக்குகள்
மஹிந்த ராஜபக்ஷ 21473 வாக்குகள்
அம்பாந்தோட்டை மாவட்டம்
முல்கிரிகல
மகிந்த ராஜபக்ச பெற்ற வாக்குகள் 52202
மைத்திரிபால சிறிசேன பெற்ற வாக்குகள் 27601
திஸ்ஸமாகரகம
மகிந்த ராஜபக்ச பெற்ற வாக்குகள் 78546
மைத்திரிபால சிறிசேன பெற்ற வாக்குகள் 50977
பெலியத்த
மகிந்த ராஜபக்ச பெற்ற வாக்குகள் 39513
மைத்திரிபால சிறிசேன பெற்ற வாக்குகள் 21912
தங்காலை
மகிந்த ராஜபக்ச பெற்ற வாக்குகள் 62739
மைத்திரிபால சிறிசேன பெற்ற வாக்குகள் 32598
கண்டி மாவட்டம்
கண்டி
மைத்திரிபால சிறிசேன 20316 வாக்குகள்
மஹிந்த ராஜபக்ஷ 10200 வாக்குகள்
குண்டசாலை
மைத்திரிபால சிறிசேன 41238 வாக்குகள்
மஹிந்த ராஜபக்ஷ 32930 வாக்குகள்
கம்பளை
மைத்திரிபால சிறிசேன 45328 வாக்குகள்
மஹிந்த ராஜபக்ஷ 33293 வாக்குகள்
ஹரிஸ்பத்துவ
மைத்திரிபால சிறிசேன 71533 வாக்குகள்
மஹிந்த ராஜபக்ஷ 51156 வாக்குகள்
கலகெதர
மகிந்த ராஜபக்ச பெற்ற வாக்குகள் 21466
மைத்திரிபால சிறிசேன பெற்ற வாக்குகள் 19818
பாத-தும்பர
மைத்திரிபால சிறிசேன பெற்ற மொத்த வாக்குகள் 37840
மஹிந்த ராஜபக்ஷ பெற்ற மொத்த வாக்குகள் 26762
தெல்தெனிய
மைத்திரிபால சிறிசேன பெற்ற மொத்த வாக்குகள் 18624
மஹிந்த ராஜபக்ஷ பெற்ற மொத்த வாக்குகள் 18150
உட-தும்பர
மகிந்த ராஜபக்ச பெற்ற வாக்குகள் 27722
மைத்திரிபால சிறிசேன பெற்ற வாக்குகள் 18472
ஹேவாஹெட்ட
மைத்திரிபால சிறிசேன பெற்ற மொத்த வாக்குகள் 28049
மஹிந்த ராஜபக்ஷ பெற்ற மொத்த வாக்குகள் 24167
செங்கடகல
மைத்திரிபால சிறிசேன பெற்ற மொத்த வாக்குகள் 36127
மஹிந்த ராஜபக்ஷ பெற்ற மொத்த வாக்குகள் 26062
யட்டிநுவர
மைத்திரிபால சிறிசேன பெற்ற மொத்த வாக்குகள் 32298
மஹிந்த ராஜபக்ஷ பெற்ற மொத்த வாக்குகள் 30194
உடுநுவர
மைத்திரிபால சிறிசேன 38018 வாக்குகள்
மஹிந்த ராஜபக்ஷ 25984 வாக்குகள்
நாவலப்பிட்டி
மைத்திரிபால சிறிசேன பெற்ற மொத்த வாக்குகள் 40233
மஹிந்த ராஜபக்ஷ பெற்ற மொத்த வாக்குகள் 32619
மாத்தளை மாவட்டம்
தம்புல்ல
மகிந்த ராஜபக்ச பெற்ற வாக்குகள் 57657
மைத்திரிபால சிறிசேன பெற்ற வாக்குகள் 42652
லக்கல
மகிந்த ராஜபக்ச பெற்ற வாக்குகள் 33821
மைத்திரிபால சிறிசேன பெற்ற வாக்குகள் 21511
மாத்தளை
மைத்திரிபால சிறிசேன 36052 வாக்குகள்
மஹிந்த ராஜபக்ஷ 26684 வாக்குகள்
ரத்தோட்டை
மைத்திரிபால சிறிசேன 37319 வாக்குகள்
மஹிந்த ராஜபக்ஷ 32235 வாக்குகள்
அக்குரஸ்ஸ
மகிந்த ராஜபக்ச பெற்ற வாக்குகள் 42860
மைத்திரிபால சிறிசேன பெற்ற வாக்குகள் 30647
நுவரெலியா மாவட்டம்
நுவரெலியா- மஸ்கெலியா
மைத்திரிபால சிறிசேன 171578 வாக்குகள்
மஹிந்த ராஜபக்ஷ 57718 வாக்குகள்
கொத்மலை
மைத்திரிபால சிறிசேன 36343 வாக்குகள்
மஹிந்த ராஜபக்ஷ 23821 வாக்குகள்
ஹங்குராங்கெட
மகிந்த ராஜபக்ச பெற்ற வாக்குகள் 27389
மைத்திரிபால சிறிசேன பெற்ற வாக்குகள் 25645
வலப்பன
மைத்திரிபால சிறிசேன 32340 வாக்குகள்
மஹிந்த ராஜபக்ஷ 30354 வாக்குகள்
புத்தளம் மாவட்டம்
சிலாபம்
மகிந்த ராஜபக்ச பெற்ற வாக்குகள் 43928
மைத்திரிபால சிறிசேன பெற்ற வாக்குகள் 42187
நாத்தாண்டிய
மகிந்த ராஜபக்ச பெற்ற வாக்குகள் 33119
மைத்திரிபால சிறிசேன பெற்ற வாக்குகள் 29934
வென்னப்புவ
மகிந்த ராஜபக்ச பெற்ற வாக்குகள் 39523
மைத்திரிபால சிறிசேன பெற்ற வாக்குகள் 35218
ஆனமடுவ
மகிந்த ராஜபக்ச பெற்ற வாக்குகள் 52225
மைத்திரிபால சிறிசேன பெற்ற வாக்குகள் 31026
புத்தளம்
மைத்திரிபால சிறிசேன 58844 வாக்குகள்
மஹிந்த ராஜபக்ஷ 24235 வாக்குகள்
குருநாகல் மாவட்டம்
தொடங்கஸ்லந்த
மகிந்த ராஜபக்ச பெற்ற வாக்குகள் 28010
மைத்திரிபால சிறிசேன பெற்ற வாக்குகள் 23847
பிங்கிரிய
மகிந்த ராஜபக்ச பெற்ற வாக்குகள் 37574
மைத்திரிபால சிறிசேன பெற்ற வாக்குகள் 31166
நிக்கவரெட்டிய
மகிந்த ராஜபக்ச பெற்ற வாக்குகள் 40015
மைத்திரிபால சிறிசேன பெற்ற வாக்குகள் 31444
கல்கமுவ
மகிந்த ராஜபக்ச பெற்ற வாக்குகள் 45848
மைத்திரிபால சிறிசேன பெற்ற வாக்குகள் 31027
யாப்பகுவ
மகிந்த ராஜபக்ச பெற்ற வாக்குகள் 49289
மைத்திரிபால சிறிசேன பெற்ற வாக்குகள் 36058
ஹிரியால
மகிந்த ராஜபக்ச பெற்ற வாக்குகள் 49289
மைத்திரிபால சிறிசேன பெற்ற வாக்குகள் 36058
வாரியப்பொல
மகிந்த ராஜபக்ச பெற்ற வாக்குகள் 38538
மைத்திரிபால சிறிசேன பெற்ற வாக்குகள் 33944
பண்டுவஸ்நுவர
மகிந்த ராஜபக்ச பெற்ற வாக்குகள் 32197
மைத்திரிபால சிறிசேன பெற்ற வாக்குகள் 25172
கடுகம்பொல
மகிந்த ராஜபக்ச பெற்ற வாக்குகள் 41990
மைத்திரிபால சிறிசேன பெற்ற வாக்குகள் 33655
குளியாப்பிட்டி
மகிந்த ராஜபக்ச பெற்ற வாக்குகள் 39115
மைத்திரிபால சிறிசேன பெற்ற வாக்குகள் 37528
தம்பதெனிய
மகிந்த ராஜபக்ச பெற்ற வாக்குகள் 41422
மைத்திரிபால சிறிசேன பெற்ற வாக்குகள் 32964
பொல்காவெல
மகிந்த ராஜபக்ச பெற்ற வாக்குகள் 31108
மைத்திரிபால சிறிசேன பெற்ற வாக்குகள் 28365
குருநாகல்
மைத்திரிபால சிறிசேன 37895 வாக்குகள்
மஹிந்த ராஜபக்ஷ 31429 வாக்குகள்
மாவத்தகம
மைத்திரிபால சிறிசேன 35591 வாக்குகள்
மஹிந்த ராஜபக்ஷ 33243 வாக்குகள்
அநுராதபுரம் மாவட்டம்
ஹொரவப்பொத்தானை
மகிந்த ராஜபக்ச பெற்ற வாக்குகள் 31847
மைத்திரிபால சிறிசேன பெற்ற வாக்குகள் 27662
மதவாச்சி
மகிந்த ராஜபக்ச பெற்ற வாக்குகள் 35772
மைத்திரிபால சிறிசேன பெற்ற வாக்குகள் 24261
அநுராதபுரம் கிழக்கு
மகிந்த ராஜபக்ச பெற்ற வாக்குகள் 38947
மைத்திரிபால சிறிசேன பெற்ற வாக்குகள் 35779
அநுராதபுரம் மேற்கு
மகிந்த ராஜபக்ச பெற்ற வாக்குகள் 42349
மைத்திரிபால சிறிசேன பெற்ற வாக்குகள் 33791
கலாவேவ
மகிந்த ராஜபக்ச பெற்ற வாக்குகள் 54008
மைத்திரிபால சிறிசேன பெற்ற வாக்குகள் 41612
மிகிந்தலை
மகிந்த ராஜபக்ச பெற்ற வாக்குகள் 26032
மைத்திரிபால சிறிசேன பெற்ற வாக்குகள் 22860
கெக்கிராவ
மகிந்த ராஜபக்ச பெற்ற வாக்குகள் 32563
மைத்திரிபால சிறிசேன பெற்ற வாக்குகள் 29410
பொலநறுவை மாவட்டம்
மெதிரிகிரிய
மைத்திரிபால சிறிசேன 32875 வாக்குகள்
மஹிந்த ராஜபக்ஷ 22623 வாக்குகள்
பொலநறுவை
மைத்திரிபால சிறிசேன 72875 வாக்குகள்
மஹிந்த ராஜபக்ஷ 41961 வாக்குகள்
மின்னேரியா
மைத்திரிபால சிறிசேன 32744 வாக்குகள்
மஹிந்த ராஜபக்ஷ 31747 வாக்குகள்
கேகாலை மாவட்டம்
ரம்புக்கணை
மகிந்த ராஜபக்ச பெற்ற வாக்குகள் 27400
மைத்திரிபால சிறிசேன பெற்ற வாக்குகள் 22690
ருவான்வெல்ல
மகிந்த ராஜபக்ச பெற்ற வாக்குகள் 30922
மைத்திரிபால சிறிசேன பெற்ற வாக்குகள் 26984
கேகாலை
மகிந்த ராஜபக்ச பெற்ற வாக்குகள் 30452
மைத்திரிபால சிறிசேன பெற்ற வாக்குகள் 23853
டெடிகம
மகிந்த ராஜபக்ச பெற்ற வாக்குகள் 36838
மைத்திரிபால சிறிசேன பெற்ற வாக்குகள் 32163
கலிகமுவ
மகிந்த ராஜபக்ச பெற்ற வாக்குகள் 28608
மைத்திரிபால சிறிசேன பெற்ற வாக்குகள் 22699
மாவனெல்ல
மைத்திரிபால சிறிசேன 40066 வாக்குகள்
மஹிந்த ராஜபக்ஷ 28561 வாக்குகள்
அரநாயக
மகிந்த ராஜபக்ச பெற்ற வாக்குகள் 20742
மைத்திரிபால சிறிசேன பெற்ற வாக்குகள் 19297
தெரணியகல
மகிந்த ராஜபக்ச பெற்ற வாக்குகள் 28741
மைத்திரிபால சிறிசேன பெற்ற வாக்குகள் 23648
எட்டியாந்தோட்டை
மகிந்த ராஜபக்ச பெற்ற வாக்குகள் 30890
மைத்திரிபால சிறிசேன பெற்ற வாக்குகள் 26970
மைத்திரிபால சிறிசேனவுக்கு கிடைத்த மொத்த வாக்குகள் – 62,17,162
மகிந்த ராஜபக்சவுக்கு கிடைத்த மொத்த வாக்குகள் – 57, 68, 090
அதிகப்படியான வாக்குகள் – 4,49,072
மாவட்ட ரீதியில் எண்ணப்பட்ட தபால்மூல வாக்குகளின் முடிவுகள்! – மைத்திரிபால சிறிசேன முன்னிலையில்!