மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரம சிங்க, சந்திரிகா குமாரதுங்க மற்றும் ஹிரூணிகா விருந்து உண்டு தங்களது மகிழ்ச்சியினை பகிர்ந்து கொண்டனர்
367
ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றதை தொடர்ந்து கொழும்பில் மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரம சிங்க, சந்திரிகா குமாரதுங்க மற்றும் ஹிரூணிகா ஆகியோர் விருந்து உண்டு தங்களது மகிழ்ச்சியினை பகிர்ந்து கொண்டனர்.