மொபைல் சாதனங்களில் புதிய Fingerprint தொழில்நுட்பம்…….

372

finger_print_001டேப்லட் மற்றும் ஸ்மார்ட் கைப்பேசிகள் போன்ற மொபைல் சாதனங்களில் சேகரிக்கப்படும் தகவல்களை பாதுகாப்பதற்காக அவற்றில் Fingerprint தொழில்நுட்பம் தரப்பட்டுள்ளமை அறிந்ததே.

இந்த தொழில்நுட்பமானது Home பொத்தானில் இணைக்கப்பட்டுள்ள விசேட சென்சாரின் உதவியுடன் செயற்படக்கூடியதாக இருக்கின்றது.

ஆனால் Sonovation எனும் நிறுவனமானது Gorilla Glass திரையின் அடிப்பகுதியில் Ultrasonic Biometric சென்சார்களினைக் கொண்ட Fingerprint தொழில்நுட்பத்தினை அறிமுகம் செய்துள்ளது.

மேலும் முப்பரிமாண ஸ்கான் நுட்பத்தினைக் கொண்டுள்ள இப் புதிய Fingerprint தொழில்நுட்பத்தின் ஊடாக மேடு பள்ளங்களைக் கொண்ட கை ரேகைகளை இலகுவாக உள்ளெடுக்கக்கூடியதாக

SHARE