யாழில் கூட்டமைப்பினர் மீதான கொலைவெறித்தாக்குதல் … ரவிகரன் கடும் கண்டனம்

455

 

யாழ்ப்பாணத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மீது நடாத்தப்பட்ட தாக்குதலுக்கு வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்யாழ் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் மனித நாகரிகங்களை தூக்கிவீசியவாறு நடாததப்பட்ட இத்தாக்குதலானது வன்முறையைத் தூண்டும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட ஒரு காட்டு மிராண்டி நடவடிக்கை என்றும்   கூறியுள்ளார்ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் ஒன்றில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளுக்கே இவ்வாறு கொலைவெறித் தாக்குதல் அரச அமைச்சரின் அடியாட்களால் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் தாயகத்திலுள்ள மக்களின் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை முழு உலகமும் தெரிந்து கொள்ள வேண்டும்அரசியல் நாகரீகமற்ற கொடூரத் தாக்குதலால் காயமடைந்த சக உறுப்பினர்களுக்கு  ஆறுதல்களைத் தெரிவிக்கின்றேன்

எத்தகைய அச்சுறுத்தல்கள் மேற்கொள்ளப்படினும் எங்கள் மக்களின் உரிமைகளைக் காப்பாற்ற சத்தியத்தின் வழியில் நின்று தொடர்ந்து பணியாற்றுவோ

unnamed (1) unnamed (2) unnamed (3) unnamed

SHARE