யாழில் கூட்டமைப்புக்கு 5 ஆசனங்கள் உறுதி : 6ஆவது ஆசனத்திற்கு வாய்ப்பு கிடைக்குமா?

155
வட்டுக்கோட்டை தவிர்ந்த யாழ்.தேர்தல் மாவட்டத்தின் ஒட்டுமொத்த முடிவுகளின் படி

த.தே.கூ – 190340

ஈ.பி.டி.பி – 27389

ஜ.தே.க –    17347

ஜ.ம.சு.மு – 15998

த.தே.ம.மு – 13702

தற்போதைய நிலையில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்கு 5ஆசனங்கள் உறுதி.ஈ.பி.டி.பி,ஐ.தே.க ஒவ்வொரு ஆசனங்கள்  கைப்பற்றும் வாய்ப்பு காணப்படுகின்றது.

வட்டுக்கோட்டைத் தேர்தல் தொகுதியில் கூட்டமைப்பு ,ஜக்கிய தேசியக்கட்சியை 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளால் வெற்றி கொண்டால் 6ஆவது ஆசனமும் கூட்டமைப்புக்கே கிடைக்கும்.

SHARE