யாழில் கூட்டமைப்பு முன்னிலையில்

119
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
அறை இல 41 – 1185
அறை இல 42 – 1269
அறை இல 43 – 1247
அறை இல 44 – 1279
அறை இல 46 – 1314
அறை இல 47 – 1259யாழ்ப்பாணத் தேர்தல்மாவட்டத்தின் உடுப்பிட்டித் தொகுதியில், வாக்களிப்பு அறை ஒன்றினது தேர்தல் முடிவுகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – 4280
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி – 600
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 470

 anna_tna

யாழ்ப்பாண நிர்வாக மாவட்டம். உத்தியோகபூர்வ வாக்கு எண்ணிக்கை.
தபால் மூல வாக்களிப்பு – 13 ஆயிரத்து 758
இன்றைய வாக்களிப்பு – 2 லட்சத்து 54 ஆயிரத்து 244
மொத்தமாக – 2 லட்சத்து 68 ஆயிரத்து 2

கிளிநொச்சி தொகுதியின் அறை ஒன்றின் உத்தியோகபூர்வ முடிவு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – 5903
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 788
ஐக்கிய தேசியக் கட்சி – 254
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 141
SHARE