ரசிகர்களை காண செல்லும் சந்தானம்

782
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற படம் மூலம் ஹீரோவாக களம் இறங்கியுள்ளார் சந்தானம்.
இவர் தற்போது பட வெற்றியை காண இப்பட நாயகி ஆஷ்னா சவேரியுடன், தமிழ்நாடு முழுவதும் உள்ள தியேட்டர்களுக்கு பயணம் செய்ய இருக்கிறார்.

இன்று சென்னையில் தொடங்கி, அடுத்த ஒரு வாரத்திற்கு பிஸியாக ஊர் சுற்ற இருக்கிறார் சந்தானம்.

வேலூரில் அப்சாரா மற்றும் லக்ஷ்மி தியேட்டரிலும், திருவண்ணாமலையில் சக்தி மற்றும் பாலசுப்பிரமணியம் தியேட்டரிலும், பாண்டிச்சேரியில் முருகா, ராஜா, ஜீவா ஆகிய தியேட்டர்களிலும் விஜயம் செய்ய இருக்கிறார்.

SHARE