ரசிகர்கள் விஜய்யை கௌரவப்படுத்தியுள்ளனர்.

389

இளைய தளபதி விஜய் தன் ரசிகர்களை எப்போதும் நல்வழிப்படுத்தி வருவார். அந்த வகையில் கத்தி படத்தின் போது ரசிகர் ஒருவர் விஜய் கட் அவுட்டிற்கு பால் அபிஷேகம் செய்யும் போது கீழே விழுந்து இறந்தார்.

இறந்த ரசிகரின் குடும்பத்திற்கு விஜய் பணம் கொடுத்து உதவினார். தற்போது அந்த ரசிகரின் குடும்பத்தில் ஒரு திருமண விழா அரங்கேறியுள்ளது.

இதற்காக ரசிகர்கள் ஒன்றினைந்து அவர்கள் குடும்பத்திற்கு பணம் கொடுத்து உதவியுள்ளனர். தலைவன் எவ்வழியோ, தொண்டனும் அதே வழி தான் போல.

SHARE