ராஜபக்ச குடும்பத்தினர் 240 ஆயிரம் கோடி மோசடி! – வெளிக் கிளம்பும் மர்மங்கள்

335
கடந்த அரசில் ஆதிக்கமுடைய சக்திகள் இன்றைய அரசிலும் அதிகாரத்துடன். யார்..? சகல ராஜபக்சக்களும் கடந்த அரசாங்கத்தில் மோசடி செய்த தொகை 2 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபா. இவர்களது பெயரில் வடக்கில் பல நூறு ஏக்கர் தென்னந்தோட்டங்கள். இப்படியாக பல புதிய மர்மத் தகவல்கள் வெளிக் கிளம்புகின்றன.

வட கிழக்கு மாகாண சபைகள் சில அதிகாரங்களை பரீட்சாத்தமாக பயன்படுத்துவதில் கூட மௌனம், குறிப்பாக வடமாகாண சபை தனக்கு உரிய காணி அதிகாரத்தைக் பயன்படுத்துவதில் தாமதம்,   இதனால் ராஜபக்ச கம்பணி சொத்துக்கள் கூட சிக்கலுக்குள்ளாகலாம், மற்றும் வடபகுதியில் கடந்தகாலத்தில் மேற்கொள்ளப்பட்ட மணல் அகழ்வு,  என லங்காசிறி வானொலியின் அரசியற் களம் வட்ட மேசையில் சிரேஸ்ட ஊடகவியலாளர் ரெட்ணம் தயாபரன் மிக தெளிவாக விளக்குகின்றார்.

SHARE