முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவினரும், அவரது குடும்பத்தாரும் தியானத்தில் ஈடுபடுவதற்காக 300 கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட தியான மண்டபம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடவத்தை – இம்புல்கொட பகுதியில் இந்த மண்டபம் அமைந்துள்ளதாக பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
நிலத்துக்கு கீழ் இந்த மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
இதற்காக ஹம்பாந்தொட்டை துறைமுகத்தில் இருந்து 10 ஆயிரத்துக்கும் அதிகமான நேர்த்தியாக வெட்டப்பட்ட பாரிய கருங்கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.