ரூ.75,000 மதிப்புள்ள Samsung Galaxy Smartphone வெறும் ரூ.10,000 மட்டுமே: Flipkart-ன் தள்ளுபடி விலையில்

78

 

ரூ.75,000 ரூபாய் மதிப்புள்ள Samsung Galaxy S21 FE 5G Smartphone தள்ளுபடியுடன் ரூ.10 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் Flipkart-ல் வாங்கலாம்.

எப்படி வாங்குவது?
Samsung-ன் Galaxy S21 FE 5G Smartphone முந்தைய எடிஷன் மாடலை அறிமுகப்படுத்திய நேரத்தில், 8GB + 128GB மாறுபாட்டின் விலை ரூ.74,999 ஆக இருந்தது.

Flipkart-ல் 57% தள்ளுபடிக்குப் பிறகு, இந்த மாடல் மொபைல் இப்போது 31,999 ரூபாய்க்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

மேலும் Samsung Axis Bank மற்றும் Flipkart Axis Bank கார்டுகள் மூலம் பணம் செலுத்தினால், 10% வரை கூடுதல் தள்ளுபடி கிடைக்கும்.

இதன் மூலம் போனின் விலை ரூ.30,000க்கும் குறைவாக இருக்கும்.

மேலும் உங்களிடம் பழைய போன் Exchange Offer-க்கு ஈடாக அதிகபட்சமாக ரூ.22,100 வரை தள்ளுபடி பெறலாம். இந்த தள்ளுபடியின் மதிப்பு பழைய போனின் மாடல் மற்றும் நிலையைப் பொறுத்தது.

இருப்பினும், அதிகபட்ச தள்ளுபடியில், Galaxy S21 FE 5G -ஐ வாங்க நீங்கள் ரூ. 10,000-க்கும் குறைவாக செலுத்த வேண்டும்.

இதன் சிறப்பம்சங்கள்
Samsung-ன் Premium Smartphone-ல் 6.4inch முழு HD + Dynamic AMOLED 2X Displayஉள்ளது, இது 120Hz refresh rate-ஐ ஆதரிக்கப்படுகிறது.

இந்த Smartphone 8GB RAM மற்றும் 256GB வரை storage உடன் Exynos செயலியுடன் வருகிறது.

Camera பொறுத்தவரை Rear panel-ல் Optical Image Stabilization (OIS) ஆதரவுடன் 12MP+12MP+8MP Sensors கொண்ட Triple camera அமைப்பு உள்ளது.

32MB Front camera உடன் போனின் 4500 mAh battery வேகமான Charging ஆதரவுடன் வருகிறது.மேலும் இந்த போன் Graphite, lavender, olive, navy மற்றும் White வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.

SHARE