றிசாட்டுக்கு மாலை அணிவித்து தமிழ் முஸ்லிம் யுவதிகள் அவர்களின் பெற்றோர்களினால் உதை பட்ட சம்பவம்

211

 

றிசாட்டுக்கு மாலை அணிவித்து தமிழ் முஸ்லிம் யுவதிகள் அவர்களின் பெற்றோர்களினால் உதை பட்ட சம்பவம் ஒன்று நானாட்டானில் அரங்கேறி உள்ளது.

நேற்றைய தினம் நானாட்டானில் கட்டட திறப்பு விழாவுக்கு வருகை தந்த றிசாட்டுக்கு அவர்களுடைய ஆதரவாளர்களினால் திட்டமிடப்பட்டு மாலை அணிவிப்பதற்காக ஒழுங்கு செய்யப்பட்டு மாலை அணிவித்து வீட்டிற்குச் சென்ற பெண் நன்றாக வேண்டி கட்டியுள்ளாள் தங்களின் பெற்றோர்களின் கையினால்.

இது மட்டு மல்ல நாங்கள் இந்த யுவதிகளிடம் கேட்கின்றோம் உங்கள் பெற்றோர்களின் திருமண நாளுக்கோ அல்லது பிறந்த நாள் விழாவுக்கோ எப்போதேனும் 10 மாதம் பாலுட்டி சீராட்டி வளர்த்த உன் தாய்க்கோ அல்லது தகப்பனுக்கோ மாலை போட்டு அவர்களை சந்தோசப்படுத்திய நாட்கள் உண்டா?

வெட்ககேடு எவள் பெற்ற பிள்ளைக்கு இந்த தமிழ் பெண்கள் பல்லை நன்றாக இழித்து கொண்டு மாலை இடுவது வெட்கம் இல்லை.

இவனுக்கு பல்லை காட்டி மாலை போட்டதும் ஒன்றுதான் நானாட்டானில் அம்மணமாக திரிவதும் ஒன்றுதான்.
எப்போதாவது இந்த முஸ்லிம் யுவதிகள் தமிழ் அதிகாரிகளுக்கு மாலை போட்டதை கண்டதுண்டா?

மானம் கெட்ட இந்த பெண்கள் யார்? சில அற்பசொற்ப ஆசைகளுக்காக பல்லை காட்டிக்கொண்டு வேசம் போடும் யுவதிகளே அவதானமாக நடந்து கொள்ளுங்கள்.
சிந்தியுங்கள் நாங்கள் யார் வயிற்றில் பிறந்தோம்?

யார் பால் குடித்து வளர்ந்தோம்?

உம்மா வந்து உனக்கு பால் ஊட்டினாளா?

அல்லது உம்மா வந்து உனக்கு வென்னீர் ஊற்றி முழுகவாத்தாளா?

அல்லது பிள்ளையை பெற்று தமிழினத்துக்கு தாரைவார்த்தாளா?

அன்பான யுவதிகளே சற்று சிந்தியுங்கள்?

நாம் யார்?

நமது கலாச்சாரம் என்ன?

பண்பாடு என்ன?

இனியாவது கொஞ்சம் கவனமாக நடந்து கொள்ளும்படி மிகவும் தயவாக கேட்டு நிற்பதோடு பெற்றோர்கள் யுவதிகள் மட்டில் கரிசனையுடன் இருக்கும் படியும் கேட்டுக்கொள்ளுகின்றோம்.

என்று மன்னாரில் இருந்து ஒரு குழு தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.Resait 01Resait 02Resait

SHARE