லக்ஷ்மி மேனனை சந்தோஷத்தில் மிரள வைத்த அஜித்

518

தல 56 படத்தில் லக்ஷ்மி மேனன் அஜித்தின் தங்கையாக நடிப்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம். அவர் சமீபத்தில் தான் +2 எழுதி முடித்தார், பின்பு தல 56 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி அஜித்துடன் நடித்த வந்தார்.

இத்தருணத்தில் தான் அவரின் +2 Result வர, எதிர்பார்த்த மதிப்பை விட சற்று அதிகம் பெற்றதால் ஏக குஷியிலிருந்தார்.

இதை அறிந்த அஜித், லக்ஷ்மி மேனனுக்கு எதிர்பார்க்காத வகையில் ஒரு அழகான பரிசு ஒன்றை அளித்துள்ளார். பரிசை பார்த்த லக்ஷ்மி மேனன் அஜித்தின் தன்னடக்கம் மற்றும் மற்றவர்களை சந்தோசபடுத்தி பார்ப்பதில் அவருக்கு நிகர் யாரும் இல்லை என்று புகழ் பாடியுள்ளாராம்

SHARE