லாரன்ஸின் அடுத்த படம் ஹாலிவுட் ஸ்டைலில்…

337

காஞ்சனா, காஞ்சனா-2 படத்தின் வெற்றி லாரன்ஸை பல மடங்கு உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதில் குறிப்பாக காஞ்சனா-2 கிட்டத்தட்ட விஜய், அஜித் படங்களில் ஓப்பனிங்கை நெருங்கி விட்டது.

இப்படத்தை பாராட்டதவர்கள் யாரும் இல்லை, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தில் ஆரம்பித்து பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் வரை புகழ்ந்து தள்ளி விட்டனர்.

இதனால், காஞ்சனா அடுத்தா பாகத்தை ஹாலிவுட் ஸ்டைலில் மிக பிரமாண்டமாக எடுக்கவுள்ளாராம் லாரன்ஸ்.

SHARE