வசூல் சாதனை என்னை அறிந்தால் தெலுங்கு பதிப்பு…

332

தமிழ் சினிமா படங்களுக்கு தற்போது தமிழகம் தாண்டி மற்ற அனைத்து மாநிலங்களிலும் நல்ல வரவேற்பு இருந்து வருகின்றது. அந்த வகையில் அஜித் நடிப்பில் என்னை அறிந்தால் திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பான ‘எந்த வாடு கானி’ நேற்று ஆந்திராவில் ரிலிஸானது.

தற்போது வரை இப்படத்திற்கு பாசிட்டிவ் கருத்துக்கள் வர, முதல் நாள் மட்டும் ரூ 5.20 கோடி வசூல் செய்துள்ளதாக ஆந்திரா பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், வார இறுதி என்பதால் இன்றும், நாளையும் இன்னும் அதிக வசூல் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

SHARE