வட­மா­காண சபையில் நிறைவேற்றப்­பட்­டுள்ள இனப்படுகொலை பிரேரணையை உங்களால் கிழக்கில் முன் வைக்க முடியுமா ?

396

 

 

கிழக்கின் இன்றைய தமிழ் தேசிய கூட்டமைப் பின் கேவலமான அரசியலை தொடர்ந்தும் சமூக பொறுப்போடு விமர்சித்து வருகிறோம் இது தொடர்பாக சில தமிழ் தேசிய கூட்டமைப் பின் கூஜா தூக்கிகள் யதார்த்தமான கருத்துகளும் சாயம் பூசி உண்மைகளை மூடி மறைக்க முயட்சிகின்றன அந்த கூட்டமைப் பின் கூஜா தூக்கிக ளிடம் ஒரு சில கேள்விகளை முன்வைக்கிறோம் அதோட சில சவால்களையும் முன் வைக்கிறோம் முடிந்தால் பதில் கூறுங்கள்
1.u.p.f.a சேர்ந்த 08 மாகாண சபை உறுப்பினர்கள் வாபஸ் வாங்கிய நிலையில் ஆட்சி அமைப்பதில் கூட்டமைப்பு குக்கு முதல்வரை பெறும் பொன்னான சந்தர்பம் கிடைத்திருந்தது ம் அவசரம் அவசரமாக முஸ்லிம் காங்கிரசிடம் சரண் அடைந்த காரணம் என்ன?
2.காலம் காலமாக கல்வியுடன் சேர்ந்து இருந்த காணி அமைச்சை தாரை வார்த்து கொடுந்தமைக்கு என்ன காரணம் ?
.3. இணைந்த வட -கிழக்கு இனி எப்படி சாத்தியம் ?
4. நீங்கள் முஸ்லிம் காங்கிரஸ் மீது கூறிய கண்டங்கள் என்ன ஆகிட்டு ?இதோடு கீழ் சொல்லும் விடயங்களை முடிந்தால் ஒரு சில நாட்களில் செய்து காட்ட முடியுமா ?
அண்மையில் இன்றைய தமிழ் தேசிய கூட்டமைப் பின் ஆதரவோடு இருக்கும் முதல்வர் ஹபீஸ் அவர்கள் புலிகளின் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் தொடர்பாக மிக மோசமாக விமர்சித்தார் இதற்கு பகிரங்க மன்னிப்பு கோர வைக்க உங்கள் கூட்டமைப் புக்கு முடியுமா ?
வட­மா­காண சபையில் நிறைவேற்றப்­பட்­டுள்ள இனப்படுகொலை பிரேரணையை உங்களால் கிழக்கில் முன் வைக்க முடியுமா ?

இவைகளை தான் என் மக்கள் உங்களிடம் கேட்டவர்கள் அபிவிருத்தி அரசியலை வீடு சின்னம் சொல்லவில்லை உங்கள் தேர்தல் கால நோட்டீஸ் களை மீள் வாசியுங்கள் உணர்வு உள்ளம் கொண்ட உண்மையா தமிழன் என்றால் இதற்கு சரியான பதிலையும் சவாலையும் முறி அடிங்கள் பார்க்கலாம் ?கூட்டமைப்பின் கூஜா தூக்கிகளே உங்களின் கவனத்திற்கு …. செய் அல்லது செத்து மடி

SHARE