வடக்கு மாகாண ஆளுநா் அகற்றப்பட்டாா் – “வடமாகாண ஆளுநராக பள்ளிகக்கார நியமனம்”

404

 

 

வடக்கு மாகாகண ஆளுநராக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரியாகக் கடமையாற்றிய வெளிவிவகார அமைச்சின் முன்னாள் செயலாளரும் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் வதிவிடப்பிரதி நிதியுமாகிய எச்.எம்.ஜீ.எஸ் பள்ளிகக்கார நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுவரைகாலமும் கடமையிலிருந்த மேஜர் ஜெனரல ஜீ.ஏ.சந்திரசிறி நீக்கப்பட்டு அவருடைய இடத்திற்கு பள்ளிகக்கார நியமிக்கபட்டுள்ளார்.

SHARE