வடமாகாண கராத்தே சம்பியன் போட்டிகள்

540

வடமாகாண கராத்தே சம்பியன் போட்டிகள் முல்லைத்தீவு சிலாவத்த மகளீர் கல்லூரியில் மாவட்ட அரச அதிபர் மற்றும் விளையாட்டு துறை அதிகாரி தலமையில் இன்று போட்டிகள் ஆரம்பம் ஆகின இங்கு குத்து சண்டை மற்றும் கராத்தே போட்டிகள் நாளை வரை நடைபெறும் என முல்லை கராத்தே பயிலுனர் வள்ளுவன் கூறியுள்ளார்

SHARE