வட்டுக்கோட்டை தீர்மானம் தான் ஈழவிடுதலைப்போராட்டத்திற்கு வித்திட்டது -முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்திஆனந்தன்

97

 

வட்டுக்கோட்டை தீர்மானம் தான் ஈழவிடுதலைப்போராட்டத்திற்கு வித்திட்டது -முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்திஆனந்தன் தற்போதைய தமிழ் அரசு கட்சியின் தலைவர் சிறிதரன் 2010 ஆண்டு E P R L F ஊடாக போட்டியிட்டு வென்றவர்

புலிகள் என்னை சுட்டக்கொல்லுமாறு உத்தரவிட்டார்கள் நான் இப்போது தான் நின்மதியாக வாழ்கிறேன் இவ்வாறு கூறினார் சம்பந்தன் சுமந்திரன் கூட்டமைப்பின் பிளவுக்கு முழுக்காரணமும் கிடையாது சுமந்திரன் தமிழ் தேசியத்திற்கு எதிரானவர் என்று நாம் கூறியபோது தமிழரசு கட்சி வேடிக்கை பார்த்தது இன்று தமிழரசு கட்சி இரண்டாக பிளவுபட்டு நிற்கிறது 75 ஆனண்டுகள் பழமை வாய்த கட்சி -முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் சிறப்பு நேர்காணல்

SHARE