வன்னியில் எல்லை காவலனுக்கு சிலை (அமரா் தா.சிவசிதம்பரம்)-திரு.மா.றோய் ஜெயக்குமாா் சிலைக்கு மாலையிட்டு கௌரவிக்கின்றாா் .

137

கடந்த 25.07.2015 அன்று வன்னியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினா் அமரா் தா. சிவசிதம்பரம் அவா்களின் அன்பா்கள் ஆதரவாளா்களினால் அவரது வாசஸ்தலத்திற்கு முன்பாக நினைவுருவச்சிலை ஒன்று நிறுவப்பட்டது.

1960களிலிருந்து ஓா் பிரபல அரசியல் தலைவனாகவும் சாணக்கியவானாகவும் பேச்சுவல்லமை மற்றும் பல் மொழித்திறமையுடையவானாகவும் வன்னி மக்களினால் செல்லமாக எல்லைக்காவலன் என்று அழைக்கப்பட்டவா்.

இப்படியான அரசியல் தலைவா்கள் இன்று இல்லை என்பதே மக்களின் ஆதங்க ம் இம்முறையாவது புதிய அரசியல் மு்கங்கள் இவரது அரசியல் பாதைகளை பின்பற்றி மக்களிற்கு சேவைசெய்வாா்களா எனமக்கள் விரும்புகின்றாா்கள்

unnamed (5) unnamed (6) unnamed (7) unnamed (8) unnamed (9) unnamed (10) unnamed (11) unnamed (12) unnamed (13)

SHARE