வன்னி மாவட்டத் தேர்தல் தொகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நான்கு ஆசனங்கள்.

164

 

வன்னி மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி வெற்றியீட்டியுள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சி 89896 வாக்குகளுடன், 4 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி 39513 வாக்குகளுடன் 1 ஆசனத்தையும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 20965 வாக்குகளடன் 1 ஆசனத்தையும் பெற்றுக்கொண்டுள்ளது.

TNA-Vavuniya-600-01

11913240_1623699407900114_7109826664548576702_n

 

SHARE