வரணி மத்திய கல்லூரியின் வருடாந்த பரிசில்நாள் நிகழ்வுகள் 22-7-2017 அன்று இடம்பெற்றது. பிரதம விருந்தினராக வரயக்கல்விப்பணிப்பாளர் திரு .சு கிருஸ்ணகுமார் கலந்து கொண்டார்.
சிறப்பு நிகழ்வாக கணித, விஞ்ஞானத்துறை ஆரம்பிக்கப்பட்டு முதன் முதலாக பொறியியல் பீடத்திற்கு தெரிவான மாணவன் செல்வன்.கந்தையா ஜனகராஜ் இந்நிகழ்வில் முன்னிலைப்படுத்தி கௌரவிக்கப்பட்டார்.
(சோமசுந்தரம் சிவகலை)