வவுனியாவிற்கு இன்று கல்வி ராஜாங்க அமைச்சர் விஜயம்

374

 

 

தொழில்நுட்ப திறன் சார் அபிவிருத்தியை முன்னெடுத்துச் செல்லும் கொள்கைக்கு

அமைவாக ஆரம்ப மற்றும் இடைநிலை பாடசாலைகளை மறுசீரமைக்கும் தேசிய

வேலைத்திட்டத்தின் கீழ் கல்வி அமைச்சின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட

வவுனியா பூவரசங்குளம் மகாவித்தியாலயத்தில் அமைந்துள்ள தொழில்நுட்ப

ஆய்வுகூடம் இன்று 28-03-2015 கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுச்சாமி

இராதாகிருஸ்ணன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

 

இன்நிகழ்வில் வன்னி பாராளமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன்

,விநோதனேராலிங்கம் மற்றும் உனைஸ் பாறுக் வடமாகாணசபை உறுப்பினர்களான

தியாகராஜா,ஜெயதிலக மற்றும் வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம்

ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

SHARE