வவுனியா தாதியர் பயிற்சி கல்லூரியில் சிங்கள தமிழ் புதுவருட நிகழ்வு

346

 

வவுனியா தாதியர் பயிற்சி கல்லூரியில் சிங்கள தமிழ் புதுவருட

நிகழ்வு

unnamed (4) unnamed (5) unnamed (6)

வவுனியா தாதியர் பயிற்சி கல்லூரியில் தமிழ் சிங்கள புதுவருட

நிகழ்வுகள் நடைபெற்றது.

இந்நிகழவானது இன்று காலை 10.00 மணியளவில் தாதியர் கல்லூரியின்

அதிபர் திருமதி.எஸ்.கருணாலிங்கம் தலமையில் நடைபெற்றது.

நிகழ்வில் பிரதமவிருந்தினராக மாகாண வைத்திய பணிமனை அதிகாரி

வைத்தியர் மகேந்திரன் மற்றும் சிறப்பு விருந்தினராக வவுனியா

பொது வைத்தியசாலை பணிப்பாளர் கெ.அகிலேந்திரன் ஆகியோர்

கலந்துகொண்டிருந்தனர்.

SHARE