வவுனியா மதவு வைத்த குளம் நாவலர் முன்பள்ளி விளையாட்டு விழா-  வைத்திய கலாநிதி சி. சிவமோகன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

675
வவுனியா மதவு வைத்தகுளம் நாவலர் முன் பள்ளியில் சிறார்களுக்கான விளையாட்டு விழா 06.06.2015 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி சி. சிவமோகன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சபை உறுப்பினர்களான ம.தியாகராஜா, எம்.பி. நடராஜா, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை செயலாளர், மூன்று முறிப்பு பாடசாலை அதிபர், கிராம சேவையாளர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
  unnamed (54) unnamed (52)unnamed (53)unnamed (55)
SHARE