வவுனியா மாவட்ட வீதி அபிவிருத்தி பணிகள் தொடர்பில் கலந்துரையாடல் – வடக்கு வீதி அபிவிருத்தி அமைச்சர் திணைக்களத்துக்கு விஜயம்…

110
வவுனியா மாவட்ட வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் அலுவலகத்துக்கு 27-07-2015 திங்கள் மதியம் 1:00 மணியளவில் விஜயம் மேற்கொண்ட வடக்கு வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள்,
வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் வவுனியா மன்னார் பிரதம பொறியியலாளர் திரு.ரகுநாதன் அவர்களை சந்தித்து வவுனியா மாவட்ட வீதி அபிவிருத்தி பணிகள் தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இவ் விசேட சந்திப்பில் அமைச்சின் செயலாளர் திரு எஸ்.சத்தியசீலன் அவர்களும், வடக்கு கிராம அபிவிருத்தி பணிப்பாளர் திரு ஜே.ஜே.சி.பெலிசியன் அவர்களும் கலந்துகொண்டனர்.
unnamed (1) unnamed (2) unnamed
SHARE