வாரம்தோறும் வன்னி மண்ணில் இருந்து வெளிவருகின்ற தினப்புயல் பத்திரிகை மீதுஇனம் தெரியாதோரால் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது கடந்த ஞாயிறு ( 24-08-2014}அன்றுவெளிவர இருந்த எரிக்சொல்கெம் தழிழ்மக்களுக்கும் LTTE யினறுக்கும் செய்த வரலாற்றுதுரோகம் என்பதே அக்கட்டுரை ஆகும் இது தொடபாக ஆராயப்பட் வருவதுடன் இப் பத்திரிகைதொடர்ந்து வரும் என்பதையும் தினப்புயல் நிர்வாகம் வாசகரகளுக்கு அறியத்தருகிறது