விக்னேஷ் சிவனை இந்த காரணத்திறகாக தான் நயன் காதலித்தாரா?

22

 

குக் வித் கோமாளி மூன்றாம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு வெளியில் வந்திருக்கிறார் ராகுல் தாத்தா. அவர் அந்த ஷோவில் மணிமேகலையை திட்டி திட்டியே அதிகம் பாப்புலர் ஆகிவிட்டார்.

ராகுல் தாத்தா
நானும் ரௌடி தான் படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்து பிரபலம் ஆனவர் தான் ராகுல் தாத்தா. அவரது நடிப்பு அந்த படம் ரிலீஸ் ஆன நேரத்தில் பெரிய அளவில் பேசப்பட்டது.

தற்போது குக் வித் கோமாளி மூலமாக மேலும் புகழ் பெற்று இருக்கிறார் அவர்.

நயன் – விக்கி பற்றி சர்ச்சை கருத்து
நானும் ரௌடி தான் பட ஷூட்டிங் அனுபவம் பற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசி இருக்கிறார் ராகுல் தாத்தா. விக்னேஷ் சிவன் பார்க்க பிரபுதேவா போன்ற சாயலில் இருக்கிறார் என அவர்களிடமே கூறி இருக்கிறாராம் ராகுல் தாத்தா.

நயன்தாராவின் முன்னாள் காதலர் பிரபுதேவா சாயலில் விக்னேஷ் சிவன் இருப்பதால் தான் அவர்கள் காதலித்து திருமணம் வரை சென்றிருக்கிறார்கள் என மறைமுகமாக ராகுல் தாத்தா கூறிய கருத்து சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறது.

SHARE