விக்னேஷ் சிவன் மீது உச்சக்கட்ட கோபத்தில் நயன்தாரா

236

நயன்தாரா பேசாமல் இருந்தாலும் ஏதாவது ஒரு வகையில் பிரச்சனை அவரை தேடி வருகின்றது. இந்நிலையில் இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலிப்பதாக கூறப்பட்டது.

மேலும், இதை நிரூபிக்கும் பொருட்டு இவர்கள் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமீபத்தில் வெளிவந்தது, இந்த புகைப்படத்தை நயன்தாரா ரகசியமாக வைத்திருந்தாராம்.

இதை விக்னேஷ் சிவன் தான் படத்தின் விளம்பரத்திற்காக வேண்டுமென்றே வெளியிட்டார் என அவர் மேல் கடும் கோபத்தில் இருக்கிறாராம் நயன்தாரா.

SHARE